'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!
அஜித் நடிப்புல வெளியான விடாமுயற்சி திரைப்படம் இப்போ கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில, இப்போ இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட த்ரிஷாவின் BTS போட்டோஸ் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பில் காரில் இருந்தபடி த்ரிஷா எடுத்து கொண்ட புகைப்படம்
அடடா... சேலையில் ஜொலிக்கும் த்ரிஷா பேரழகு
நாய்கள் மீது ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அன்பு மழை பொழியும் த்ரிஷா
கையில் ஜூஸுடன் கேஷுவல் போஸ்
வாவ்... கியூட் குழந்தைகளுடன் நடிகை த்ரிஷா
சிண்ட்ரெல்லா போல் போஸ் கொடுக்கும் 40 வயசு தேவதை
அஜித் மற்றும் படக்குழுவினருடன் த்ரிஷா
என்னவென்று சொல்வதம்மா? வஞ்சி அவள் பேரழகை
இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...!