45-வதிலும் விதவிதமான குட்டை உடையில்... கவர்ச்சி ட்ரீட் வைக்கும் வாளமீனு மாளவிகா!
நடிகை மாளவிகா 45 வயதிலும் தன்னுடைய ஃபிட்னஸை மெயின்டெயின் பண்ணும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த, மாளவிகாவை தமிழுக்கு இறக்குமதி செய்தவர் இயக்குனர் சுந்தர் சி தான்.
1999-ஆம் ஆண்டு, அஜித்தை ஹீரோவாக வைத்து எடுத்த 'உன்னை தேடி' படத்தில் ஹீரோயினாக மாளவிகாவை நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: புல்வெளிக்குள் பூத்த புன்னகை பூவே... ரம்யா பாண்டியனின் ஏஞ்சல் லுக் போட்டோஸ்!
முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.
இதன் பின்னர், ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம் என அடுத்தடுத்து 3 படங்களில் நடித்தார்.
கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் ஹோம்லி லுக் என்றாலும் பொருத்தி நடித்தார்.
ஹிந்தி உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் தமிழில் தான் அதிகமான படங்களில் நடித்தார்.
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், 2007-ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிஸ்னஸ்மேனை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆன இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் உள்ளார்.
குடும்பம் - குழந்தை என செட்டில் ஆனாலும், மாளவிகா தன்னுடைய 45 வயதிலும் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா விதவிதமான உடையில் எடுத்து கொண்ட கியூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இவரின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்தால்... இவங்களுக்கா 45 வயது என தோன்றும். அந்த அளவுக்கு குட்டை உடையில், இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்துள்ளார் மாளவிகா.
இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்காக பிரியங்கா மோகன்! மின்னல் வெட்டும் அழகில் கியூட் போட்டோஸ்!