காந்தாரா கோவிலில் வழிபட்ட விஷால்!
பஞ்சுருளி கோவிலில் வழிபட்ட விஷால்
வைரல் ஃபீவர்-ல இருந்து, ரெக்கவர் ஆகி இருக்கிற நடிகர் விஷால் வழக்கம் போல தன்னுடைய வொர்க்ல திரும்பவும் கான்சிடேட் பண்ண ஆரம்பிச்சிருக்காரு.
அந்த வகையில இப்போ, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையான, மங்களூரில் அமைஞ்சிருக்குற ஜரந்தய கோவிலுக்கு போயி வழிபாடு பண்ணி இருக்காரு. கந்தாரா திரைப்படத்தில காட்டப்படுற மலைவாழ் மக்கள் வணங்குற கடவுளில் கோவில் தான் இது.
இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!
இந்த கோவில்ல, பஞ்சூரிலி வேடம் போட்டு நடனமாடி அருள்வாக்கு சொன்னவங்ககிட்ட விஷாலும் அருள் வாக்கு கேட்டாராம்.
இப்போ இது குறித்த வீடியோஸ் சோசியல் மீடியால வைரல் ஆகிட்டு வருது. கந்தாரா படத்தோட ரிலீசுக்கு அப்பறம், இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலிருந்துமே. பல பக்தர்கள் வந்துகிட்டு இருக்காங்க
இதையும் படிங்க: பாவாடை தாவணியில்.. கொஞ்சம் தூக்கலாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!