46 வயதில் இது தேவையா? பூமிகா வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள்!
தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பத்ரி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, தற்போது வரை நடித்து கொண்டிருக்கும், நடிகை பூமிகா சாவ்லாவின் நீச்சல் குள புகைப்படங்கள்.
டெல்லியை சேர்ந்த நடிகை பூமிகா, 2000-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் தெலுங்கில் வெளியான 'யுவக்குடு'. இந்த படத்தை நாகர்ஜுனா தான் தயாரித்திருந்தார்.
இதை தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பத்ரி' திரைப்படத்தின் முலம் தமிழில் அறிமுகமானார். முதல் தமிழில் படத்திலேயே மிகவும் அமைதியான பெண்ணாகவும், அணைத்து தரப்பு ரசிகர்களும் நேசிக்க கூடிய ஹீரோயினாக மாறினார்.
இதையும் படிங்க: தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்!
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. தெலுங்கு மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பூமிகா கவனம் செலுத்தியதால் தமிழில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பரத் தாகூர் என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
தற்போது இவருக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில், தொடர்ந்து முக்கியத்துவம் கொண்ட குணசித்ர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவ்வப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள பூமிகா, தீபாவளிக்கு வெளியான பிரதர் படத்திலும் நடித்திருந்தார்.
46 வயதிலும் மிகவும் இலையமையாக தோற்றம் கொண்டவராக வலம் வரும் பூமிகா, நீச்சல் குளத்தில் நீந்தியபடி எடுத்து கொண்ட வைரல் போட்டோஸ் தான் இவை.
இதையும் படிங்க: 20 வயசுலயே இப்படியா? கவர்ச்சியில் கிரணுக்கே டஃப் கொடுக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன்!