பல்லாவரத்து பொண்ணா இப்படி? என அனைவரும் பிரமித்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பவர் தான் சமந்தா.

திருமணம் ஆகி விட்டாலே பல நடிகைகள் மார்க்கெட், சரிந்துவிடும் நிலையில்... சமந்தாவோ திருமணம் ஆகி விவாகாதான பின்னரும் கில்லியாக திரையுலகில் நின்று இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: நடிகர் யோகி பாபுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே விளக்கம்!
விவாகரத்துக்கு பின்னர் மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக சமந்தா பல பிரச்சனைகளை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்காவுக்கு சென்று ட்ரீட்மெண்ட் எடுத்த பின்னர் ஓரளவு அதில் இருந்து மீண்டுள்ளார்.

மீண்டும் சினிமா மற்றும் ஒர்க் அவுட் என, பழைய எனர்ஜியுடன் நடிக்க வாய்ப்பு தேடி வரும் சமந்தா அவ்வப்போது சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிற, ஆடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரின் அழகை என்ன சொல்ல... ஏது சொல்ல என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

அதே போல் இவர் அணிந்திருக்கும் உடையின் பாட்டம் தாறு மாறாக கிழிந்து தொங்குவது போல் டிசைன் செய்யப்பட்டிருப்பது தான் செம்ம ஹைலைட் போங்க.
இதையும் படிங்க: கிறிஸ்டியன் வெட்டிங் உடையில் கீர்த்தி சுரேஷ் - அவரே பகிந்த புகைப்படங்கள் !