இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்..! இணையத்தில் வைரல்..!
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐஸ்வர்யா தாத்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் கொடுங்கோல் ஆட்சி என்றால் உடனே நினைவுக்கு வருவது ஹிட்லரின் ஆட்சிதான். அந்த அளவிற்கு அவருடைய ஆட்சி மிகவும் கொடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஹிட்லர் ஆட்சி என்று கூறினால் இன்று அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா தத்தா. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த ஒரு டாஸ்கில் ஹிட்லரை போல் வாழ்ந்து, பிக் பாஸ் ஹவுஸ் மெட்டால் போர் கொடி தூக்கப்பட்டு அதிகாரத்தை இழந்தவர். அந்த அளவிற்கு அந்த எபிசோட் பயங்கர ஃபேமஸ் ஆனதற்கு காரணம் ஐஸ்வர்யா தத்தா.
இதனால் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். என்னதான் இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமானாலும் இவரது சிரிப்பிற்கும், வெகுளித்தனமான பேச்சிருக்கும் மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை. அதுமட்டுமல்லாது தன்னுடைய இன்ஸ்ட்டா பகுதியில் தினமும் பல புகைப்படங்களை பதிவிடுவது இவரது வழக்கம். அந்தப் புகைப்படத்தை பார்த்து லைக் போட்டு பகிர்வது ரசிகர்களின் வழக்கம்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... விஜய்க்கு பதிலாக வந்த குட்டி விஜய்.. அரசியலில் வாரிசு நுழைகிறதா.. ? குழப்பத்தில் ரசிகர்கள்..!
இந்த சூழ்நிலையில், "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் " என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "டாப்பு குக் டு புக்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா தாத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!