கோடைக்கு வெயிலுக்கு... குட்டை உடையில் காத்து வாங்கும் யாஷிகா! அதிரி புதிரி போஸ்!
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சி நாயகி என பெயர் எடுத்த யாஷிகா, தற்போது ரசிகர்களை கூல் பண்ண சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நாயகி தான் யாஷிகா ஆனந்த்.
ஆனால் இவர் நடித்து முடித்த படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சோசியல் மீடியாவில் பட ஆக்டிவாக இருக்கு இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தான் தற்போது கண்ணை பறிக்கும் கருப்பு நிற உடையில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சைடு போஸில் சூடேற்றும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் கிளிஸ்க்!
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால்... வெய்யிலுக்கு இதமாக காத்தோட்டமான உடையில் யாஷிகா போஸ் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இவருக்கு கமெண்ட் போட்டு வர்கிறார்கள்.
பட வாய்ப்புளாக யாஷிகா தினுசு தினுசாக போஸ் கொடுத்தாலும் இதுவரை அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வாய்ப்புள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: சைடு போஸில் சூடேற்றும் யாஷிகா ஆனந்தின் கிளாமர் கிளிஸ்க்!