×
 

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

நாட்டில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 அதிகரித்துள்ளது.

அதன்படி நாட்டில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1965 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கச்சா எண்ணெயின் விலை உயரும் போது சிலிண்டர் விலையும் உயர்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து… அடியோடு மாறிய ஆளுநர்..!

கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்துள்ளது. என்னை நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி 19 கிலோ வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share