இரு இளைஞர்கள் புதைக்கப்பட்ட கொடூரம்.. விசாரணை தீவிர படுத்திய போலீசார்
கடலூரில் அடுத்தடுத்த காணாமல் போன இளைஞர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம் புதூர் மற்றும் தீ புதூர் பகுதியை சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் அடுத்தடுத்து காணாமல் போய் உள்ளனர். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேட ஆரம்பித்த நிலையில், இது குறித்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் நெய்வேலி அடுத்த மண்மேடு பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞர்கள் இரண்டு பேரும் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஊழல்களை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரின் உடல்களையும் போலீசார் உடற்குறைவிற்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையாக அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உனதாக இளைஞர்கள் இருவரையும் கொலை செய்ததற்கான காரணம் மற்றும் கொலை செய்த கும்பல் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இளைஞர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..
இதையும் படிங்க: பிளாக் மெயில் செய்த காதலன்...! உல்லாசத்தின் போது கதையை முடித்த காதலி.! பகீர் ரிப்போர்ட்