பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாளை 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்க எல்பிஜி டேங்க் வரலாறுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்னை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்று சங்கர லாரி உரிமையாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்ட முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம் தொடர்பாக என்னை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதாக அல்ல என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி நீதிபதி அளித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்.. அலாகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அதனை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நாமக்கல்லில் டேங்கர் லாரி சங்க தலைவர் சுந்தரராஜன் பேசினார். அப்போது, 2025 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான புதிய ஒப்பந்தத்தில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளதாகவும் அதனை வளர்க்க வேண்டும் என்று எண்ணை நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை தாங்கள் கூறிய கருத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதே தங்களுக்கு பாதகமான அறிவிப்பு என்றும் நஷ்டத்திற்காக லாரி இயக்க முடியாது, எனவே நாளை முதல் கேஸ் லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும் என்று கூறினார்.நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் நான் ஆயிரம் எல்பிஜி டெம்பர் லாரிகள் இயங்காது, இந்தியா முழுவதும் பாதிப்பு தான் மற்ற மண்டலத்திலும் பேசி வருகிறோம் அவர்களும் போராட தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.டேங்கர் லாரிகள் போராட்டம் நடத்தும் பட்சத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.. மீனவர் கைதுக்கு முடிவுக் கட்டக் கோரிக்கை..!