2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதேபோல் ரஜினிமுருகன், பைரவா, நடிகையர் திலகம், சண்டைக்கோழி 2, சாமி 2 போன்ற படங்ககளில் நடித்து உள்ளார்.

இதில் சண்டைகோழி 2 படத்தில் டிவிஎஸ் எக்ஸலை வீலிங் செய்து அனைவரது ட்ரோலையும் வாங்கி குவித்து பிரபலமானார். அதன் பின் சாமி 2 படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்த இவர், "பெண்ணே உன்ன பாத்தா என் நெஞ்சிக்குள்ள டியூனு" என்ற பாடல் மூலம் பிரபலமானார். இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இவரது அழகை ரசிகர்கள் மனதில் பதியவைத்த படம் "ரஜினிமுருகன்". அதில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடலின் காட்சிகள் தான் அவரது முகத்தை நெஞ்சில் பதியவைத்தது.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஹனிமூனில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், பச்சை நிற கிளாமர் உடையில், தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக பாருக்குள் என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து உள்ளார் கீர்த்தி சுரேஷ். அழகே வெட்கப்படும் பேரழகு தற்பொழுது ஹனிமூனில் வெட்கப்படுவது பார்க்க ரசிகர்களுக்கே வெட்கம் வருகிறது. தற்பொழுது இதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் "we danced our hearts out after"என குறிப்பிட்டு தனது ஹனிமூன் மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.
போட்டோ 1 : பச்சை நிற உடையில் கருப்பு நிற கோர்ட் சூட்டில் கலக்கும் அந்தோணி தட்டில், கீர்த்தி சுரேஷ்.

போட்டோ 2 : கலக்கல் பேக் ரவுண்டில் சோபாவில் உட்கார்ந்து கீர்த்தி சுரேஷ் ஹார்ட் டச்..!

போட்டோ 3 : அந்தோணி தட்டில் ஜூஸ் ஸ்டேண்டில் ஸ்டைலாக சாய்ந்து கொடுத்திருக்கும் போஸ் அல்ட்டிமேட்..!

போட்டோ 4 : #NYKE நெருப்பு தீம் பேக்ரௌண்டில் பாதத்தின் அழகை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும் சிங்கில் போட்டோ..!

போட்டோ 5 : சைடு போஸில் சூம் லுக்கில் கவர்ச்சி கொடுத்திருக்கிறார் கீர்த்தி...!

போட்டோ 6 : இரண்டு கரங்களை தூக்கி மாஸ் காட்டும் கீர்த்தி..!

போட்டோ 7 : கணவரின் கரங்களை பிடித்த படி மாஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி..!

போட்டோ 8 : கீர்த்தி இழுப்புக்கு பின்னாக செல்லும் அந்தோணி தட்டி..!

போட்டோ 9 : பாரில் டிஜே வுடன் பாடல் போட்டு மகிழ்ச்சியில் வைஃப் கொடுத்த கீர்த்தி..!

போட்டோ 10 : கீர்த்தி கன்னத்தை பிடித்து கணவர் அந்தோணி தட்டி மகிழ்ச்சி..!

போட்டோ 11 : பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட அந்தோணி தட்டில்..!

போட்டோ 12 : பாட்டு பாடி மகிழ்ந்த ஹனிமூன் ஜோடி..!

போட்டோ 13 : ரசிகர்கள் மத்தியில் கணவன் மனைவி இருவரும் போட்ட குத்தாட்டம்..!

இதனை பார்த்த ரசிகர்கள் எந்த உடையில் பார்த்தாலும் கீர்த்தி சுரேஷ் அழகுக்கு ஈடு இணையே இல்லை என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கவர்ச்சி நடிகையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா... பப்ளிக்ல இப்படி பண்ணலாமா..!