தமிழ் சினிமாவில் பட்டத்து அரசன் என்ற தமிழ் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஆஷிகா ரெங்கநாதன்.

சர்தார் 2 படத்தில் நடித்து வரும் இவர், சிறந்த நடிகைக்கான சீமா அவார்டும் பெற்றுள்ளார்.

ஆஷிகா ரெங்கநாதன் கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவப்பு நிற பிகினி உடையில் மிதமிஞ்சிய அழகில் ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்!

பெரும்பாலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தோன்றும் இவர் தமிழ் மக்களும் தன்னை மறந்து விட கூடாது என்பதற்காக இன்ஸ்டாவில் தனது அழகான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படி இருக்க, இவரது அழகிய புகைப்படங்களை காண ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர்.

இவரது புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமரில் அசத்தலாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது வெளியிட்ட போட்டோவில் கிளாமர் குறைவாக இருந்தாலும் அவர்களின் அழகு பெரிதாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: அபிஷேக் பச்சனை பிரிந்ததாக பரவிய வதந்தி..! போட்டோவால் பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராய்..!