நடிகர் ஜெயம் ரவி, இந்த வருஷம் பல மாற்றத்தை தன்னுடைய வாழ்க்கையில கொண்டு வந்திருக்காரு.

இவருடைய டைவோர்ஸ் கேஸ் ஒரு பக்கம் நடந்து கிட்டு இருக்க, இன்னொரு பக்கம் தன்னுடைய பெயரை இனிமேல் ஜெயம் ரவியின் யாரும் கூப்பிட வேண்டாம், ரவி மோகன்னு கூப்பிடுங்கனு அதிரடியா அறிவிச்சாரு.
இதையும் படிங்க: சூர்யாவின் “ரெட்ரோ” படத்தில் இருந்து மெலடி பாடலாக வெளியான “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அதே போல தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையா மாத்த போறதாகவும், ஒரு தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்க போறதா அனௌன்ஸ் பண்ணி இருக்காரு.

இப்போ விமானத்தில் இருந்தபடி வீடியோ ஒன்னு வெளியிட்டு இருக்கும் ரவி மோகன், 2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் பறந்து போச்சு. இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க , லவ் பண்ணி பண்ணுங்கன்னு சொல்லி இருக்காரு.
இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!