மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'விடாமுயற்சி' படத்தை ஆரவாரத்தோடு வரவேற்று வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் திருவிழாவாக மாறியுள்ள இன்றைய தினம், திரையரங்குகள் ஆட்டம் பாடத்தோடு களைகட்டி உள்ளது.

இந்த படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், அஜித் மீதான அன்பையும் தான் ரசிகர்கள் இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: போடுறா வெடிய...! தமிழக அரசு வெளியிட்ட தடாலடி அறிவிப்பு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அஜித் ஃபேன்ஸ்!

பல அடி கட்டவுட், அதற்க்கு மாலை என... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.

கூடுதல் சிறப்பாக விஜய் ரசிகர்களும் அஜித்தின் விடாமுயற்சியை வரவேற்பது தான்.

ரசிகர்களின் ஃபேன்ஸ் செலபிரேஷன் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: த்ரிஷாவுடன் ரொமான்ஸில் உருகும் அஜித்; 'விடாமுயற்சி' பட நியூ கிளிக்ஸ்!