இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் லாஸ்லியா.

பின்னர் நண்பர் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்தே மிகவும் திறமையாக விளையாடினார்.

இடையில் கவினுடன் காதல் கன்டென்ட் கொடுத்து விளையாட்டில் கவனம் செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பிக்பாஸ் பிரீஸ் டாஸ்கில் உள்ளே வந்த இவரது பெற்றோர், இவரை திட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாஸ்லியா தான் கவினை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருமே எதிர் எதிர்திசையாக மாறினார்கள்.

இதையும் படிங்க: புத்தகங்களுக்கு நடுவே சிறகடிக்கும் பட்டாம்பூச்சி... லாஸ்லியா லவ்லி போட்டோ ஷூட்!
கவின் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டாலும், லாஸ்லியா நடிக்க வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறார்.

விரைவில் இவர் நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் திரைப்படம் வெளியாக உள்ளது.

யூடியூப் பிரபலத்துக்கு ஜோடியாக இந்த படத்தில் லாஸ்லியா நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தாவணியை சரிய விட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புத்தகங்களுக்கு நடுவே சிறகடிக்கும் பட்டாம்பூச்சி... லாஸ்லியா லவ்லி போட்டோ ஷூட்!