ஐபோன் 15 வாங்க சிறந்த விலை குறைவுக்காகக் காத்திருந்தால், இது சரியான நேரம் ஆகும். பிளிப்கார்ட் இப்போது இந்த ஸ்மார்ட்போனில் பெரிய தள்ளுபடி வழங்குகிறது. குறிப்பாக 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அனைத்து ஆஃபர்களையும் பயன்படுத்தினால் ரூ 30,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஐபோன் 15 256gb மாடலின் உண்மையான விலை ரூ 79,900 ஆகும். Flipkart இப்போது 12% நேரடி தள்ளுபடியை வழங்குகிறது. இதன் விலை ரூ 69,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை பயன்படுத்தினால், விலையை இன்னும் குறைக்கலாம்.

இந்த மொபைலை மிகக்குறைந்த விலையில் பெற Flipkart பல ஆஃபர்களை வழங்குகிறது. நேரடி தள்ளுபடியாக ரூ. 9,901 விலை குறைவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், பழைய மொபைலை மாற்றி மாற்று சலுகை ரூ. 39,150 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐபோன் 14 மொபைலை கம்மி விலையில் வாங்கலாம்.! எப்படி வாங்குவது.?
உங்கள் பழைய மொபைல் முழு மதிப்புக்கு தகுதியானால், iPhone 15 இன் இறுதி விலை ரூ 30,849 ஆக குறையும். இந்த சிறந்த விலைக்கழிவுடன் iPhone 15 வாங்கும் போது நீங்கள் பல்வேறு பிரீமியம் அம்சங்களை பெறலாம். இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இது Dolby Vision ஆதரவுடன் மிகப்பெரிய பார்வை அனுபவத்தைக் கொடுக்கிறது. Apple A16 Bionic சிப்செட்டை கொண்டிருப்பதால், இது வேகமான செயல்பாடு, கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செய்வதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். 48mp + 12mp டூயல் கேமரா அமைப்புடன் இது தீவிரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 12mp முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 3349mah பேட்டரியுடன் வருகிறது. அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும், ip68 தரநிலை கொண்டது, அதனால் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு செயல்பாடு உள்ளது.
இதையும் படிங்க: ரொம்ப கம்மி விலையில் ஐபோனை இப்போது வாங்கலாம்.. சரியான சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!