அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..! குற்றம் தேனி அருகே அக்காவையும், அக்கா மகனையும் இரும்பு ராடால் தாக்கிவிட்டு இருவரும் இறந்து விட்டதாக எண்ணி இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.