அன்பில் மகேஷ் அமைச்சராக தொடரக்கூடாது... அண்ணாமலை அதிரடி...! அரசியல் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடரக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.