பெட்டி பெட்டியாய் வைத்தும் குட்டிப்பையன் வைத்த ஆப்பு... கென்யாவில் பொடியனை ஹீரோவாக்கிய அதானி..! தொழில் அதானி இந்தியாவில் மட்டும் சர்ச்சையாகவில்லை... உலகம் முழுவதும் அவர் வியாபித்து இருக்கிறார். ஆளானப்பட்ட அமெரிக்காவிலேயே பிரயளப்பட்ட அவருக்கு கென்யா எல்லாம் எம்மாத்திரம்?