பொன்முடிக்கு எதிரான போராட்டம்; அதிமுகவினர் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு! தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொன்முடியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது .