திமுகவுடன் நிச்சயமாக.... பிறந்தநாளில் கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா...! அரசியல் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ட்விஸ்ட்டான பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.