மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஏ.கே.செங்கோட்டையன்... முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்...! அரசியல் ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.