அவமானப்படுத்திய இபிஎஸ்.. அப்செட்டில் ஆர்.பி.உதயகுமார்.. சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக..! அரசியல் மேடையில் வைத்து தன்னை எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக ஆர்.பி.உதயகுமார் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷா, எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்... அடுக்கடுக்காய் அதிரடி கேள்விகளால் துளைத்தெடுப்பு...! அரசியல்
ஒரே மேடையில் சீமான், அண்ணாமலை; பகீர் கிளப்பும் பாஜக அரசியல் கணக்கு... பதற்றத்தில் திராவிட கட்சிகள்...! அரசியல்