தக் லைஃப் குறித்த அட்டகாச அப்டேட்.. பர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா..? சினிமா நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.