அரசுப் பள்ளியில் ஆண்டு விழா.. மேடை ஏறிய சரித்திர பதிவேடு குற்றவாளி.. மாணவர்கள் மத்தியில் கஞ்சா பூ பாடல் கேடா? குற்றம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைப்பெற்ற அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கலந்துகொண்டு குத்து பாடலை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.