1 மணி நேரம் தான் டைம்.. கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு..! குற்றம் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் இரண்டு மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.