இனி அமெரிக்க பாஸ்போர்ட்டுகளில் கூட இது இருக்கக்கூடாது ... அரியணை ஏறியதும் உலக நாடுகளை அதிர வைத்த டிரம்ப்! உலகம் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அரியணை ஏறிய முதல் நாளிலேயே அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.