ஆவடி இரட்டை கொலை வழக்கு.. தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.. கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..! குற்றம் ஆவடியில் வயது முதிர்ந்த தம்பதி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.