தீ விபத்தில் சிக்கிய மகன்.. பதறிப்போன பவன் கல்யாண்.. சிங்கப்பூர் விரையும் துணை முதல்வர்..! இந்தியா ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.
பழனி டு திருப்பதிக்கு மீண்டும் பஸ் சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்ன குட்நியூஸ்..! தமிழ்நாடு