ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல... ஆன்லைன் நிறுவனம் விளக்கம்..! தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல என்று ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.