அமாவாசைக்குள் கதையை முடிச்சிரு.. தேதி குறித்து கொடுத்த சாமியார்.. கூலிப்படையை ஏவியவர் கைது..! குற்றம் சொத்து பிரச்னை காரணமாக நகை அடகு கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது உறவினர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.