200 லோடு செம்மண் மாயம்... ரூ.30 லட்சம் திருட்டு... ஊருக்கு முன் நாறிப்போன திமுக தலைவர் Vs து.தலைவர் மோதல்..! தமிழ்நாடு ஆலப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவரை துணைத்தலைவர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கியதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.