ஆளுநர் - மாநில அரசு மோதலுக்கு முடிவு எப்போது? துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ராமதாஸ் கேள்வி..! தமிழ்நாடு ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.