ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..! உலகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரிவிதிப்பால் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 2025-26 நிதியாண்டில் 0.2% சதவீதம் முதல் 0.4% சதவீதம் வரை குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்...