இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் வரை... நீலகிரியில் அமலாகிறது புதிய கட்டுப்பாடு...! தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிகக்கோள் வர புதிய கட்டுபாடு அமலுக்கு வருகிறது.