மாணவிகளே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.!! ஊக்கத்தொகை வழங்கும் ரஷ்யா.. போரால் சரிந்த பிறப்பு விகிதம் உலகம் ரஷ்யாவில் மாணவிகள் குழந்தைபெற முன் வந்தால் கணிசமான நிதி உதவி வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் போர் எதிரொலியாக வீழ்ந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள...