200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்; தரைதட்டிய படகுகள் - பாம்பனில் பரபரப்பு! தமிழ்நாடு பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் காற்றின் வேக மாறுபாட்டால் காலையிலிருந்து உள்வாங்கி காணப்பட்ட கடலால் நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றதால் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.