டார்கெட் முடிக்க மாட்டியா? ஆடையை அவிழ்க்க சொல்லி அத்துமீறல்.. ஊழியர்களை நாய் போல் நடத்திய அவலம்..! இந்தியா கேரள மாநிலம் கொச்சியில் டார்கெட் முடிக்காத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய்போல் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.