“அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்” - மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டரால் பரபரப்பு! அரசியல் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.