அக்கவுண்டுல இவ்ளோ பணமா? ஏடிஎம் கார்டை அபேஸ் செய்த திருடன்.. நகைக்கடையில் ஜாலி பர்சேஸ்..! குற்றம் ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளியின் ஏடிஎம் கார்டை நைசாக திருடிய மர்மநபர், அந்த கார்டை வைத்து தில்லாக நகைக்கடையில் நகைகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.