ஓபிஎஸிடம் ஓவர் நெருக்கம் காட்டும் எடப்பாடி டீம்... அந்த நாளுக்காக காத்திருக்கும் பாஜக...! அரசியல் இபிஎஸ் மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் இடைவெளியை கடைபிடித்தனர்.