பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 6 பேர் காயம் - ஒருவர் பலி! தமிழ்நாடு விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். 6 அறைகள் சேதம் அடைந்தன.