‘பணம், மது, பரிசுக்காக ஓட்டுகளை விற்பவர்கள் மறுபிறவியில் விலங்குகளாகப் பிறப்பார்கள்’.. பாஜக எம்எல்ஏ பேச்சு..! இந்தியா பணம், மது, பரிசுக்காக ஓட்டுகளை விற்பவர்கள் மறுபிறவியில் விலங்குகளாகப் பிறப்பார்கள் என்று பிரதேச பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர் கூறியுள்ளார்.