கரும்புலி என காட்டி ஏமாற்றி பணம் பறித்த சீமான் ஒரு மன நோயாளி..! கொந்தளிக்கும் கொளத்தூர் மணி..! அரசியல் கரும்புலி என சீமான் சொல்லியதை நம்பி லட்ச கணக்கில் பணம் ஏமாந்து போனது உண்மைதான், அந்த பணத்தை சீமானே வாங்கி கொண்டாரா என்ற சந்தேகமும் இப்போது ஏற்பட்டுள்ளது என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ...