கத்திமுனையில் விமானம் கடத்தல்.. 3 பேருக்கு கத்திக்குத்து.. நடுவானில் பயணிகள் திக்.. திக்..! உலகம் பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.