தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. பிரதமருக்கு கடிதம் அனுப்பும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.