சீட்டுக்கட்டாய் சரிந்த 10,000 கட்டிடங்கள்.. மியான்மரில் இருந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..! உலகம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.