பகவத் கீதையை மட்டுமல்ல... கணபதி சிலையையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்...! உலகம் கடந்த மே மாதம் போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளிக்குச் சென்றபோது, தனது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுனிதா வில்லியம்ஸ் பகவத் கீதையை எடுத்துச் சென்றது நாம் அனைவரும் அறிந்ததே.