என்னை விட்டுட்டு சரக்கு அடிப்பியா? பொசசிவ் நண்பன் வெறிச்செயல்.. உயிர் நண்பனுக்கு கத்திக்குத்து..! குற்றம் திருப்பத்தூர் அருகே தனது நண்பன், மற்றொரு நபருடன் சேர்ந்து மது அருந்தியதால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பார்த்த பொஷசிவ் நண்பரை போலீசார் கைது செய்தனர்.