கல்குவாரியால் கதறும் தூத்துக்குடி மக்கள்.. அலட்சியம் காட்டும் கனிமவள அதிகாரி..! தமிழ்நாடு அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் உரிய தீர்வு எட்டப்படாமல் தூத்துக்குடி மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.